2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பளையில் மீள்குடியேறியுள்ள 240 குடும்பங்களுக்கு 'நியாப்' திட்டத்தின் கீழ் வீடுகள்

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கண்ணன்)

பளைப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களில் 240 குடும்பங்களுக்கு நியாப் திட்டத்தின் கீழ் வீடமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மீள்குடியேற்றம் இடம்பெற்றுள்ள 7 கிராம அலுவலர் பிரிவுகளும் மீள்குடியேற்றம் இடம்பெறாத ஒரு கிராம அலுவலர் பிரிவும் இதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கெ பயனாளிகளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. விரையில் வீடமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாவில், மாசார், சோரன்பற்று, தர்மக்கேணி, அரசர்கேணி, இத்தாவில் ஆகிய கிராமங்களும் இத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--