2025 நவம்பர் 05, புதன்கிழமை

இலங்கை வந்தார் நடிகர் சரத்குமார்

Freelancer   / 2025 நவம்பர் 05 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத்குமார் இன்று (05) காலை இலங்கையை வந்தடைந்தார்.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வந்த சரத்குமார்,  நான்கு நாட்கள் இலங்கையில் தங்க திட்டமிட்டுள்ளார்.

இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அவரது வருகை உள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X