2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் ஆயர் யாழ். வருகிறார்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

பாகிஸ்தானின் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்றுக் கொண்ட யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த  அருட்தந்தை விக்ரர் ஞானப்பிரகாசம் நாளை புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.  

அவர் நாளை மாலை 4.30 மணிக்கு பாஷையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து  விசேட ஆராதனைகளில் கலந்து கொள்வதுடன் பொதுமக்களுக்கான அருளுரையும் வழங்குவார்.

அவர் 37 வருடங்களின் பின்னர் தனது சொந்த ஊரான யாழ். பாஷையூருக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .