Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை வரையான ரயில் பாதையை மீண்டும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதற்கட்டமாக ரயில்பாதை அமைப்பதற்கான நில அளவைப்படம் தயாரிக்கும் பணிகள் யாழ். மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. ரயில் நிலையங்கள் இருந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருவதுடன், இப்பகுதிகளில் குடியிருப்பவர்களும் அகற்றப்பட்டு வருகின்றனர்.
காங்கேசன்துறை கொழும்பு ரயில்பாதை நிர்மாணப்பணிகள், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால் கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்ததையடுத்து இவ்வேலைகள் இந்திய நிறுவனமொன்றால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago