Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான வாக்காளர் அட்டைகள் நேற்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டதாக யாழ். உதவித்தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் தெரிவித்துள்ளார்.
இவ் வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் தினங்களில் பிரதம தபாலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தபாலகங்கள் மூலமாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
37 minute ago
49 minute ago
59 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
59 minute ago
5 hours ago