2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வாகன விபத்தில் மாணவன் பலி

Super User   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ் கைதடி சந்தியில் இன்று மாலை நடைபெற்ற வாகன விபத்தொன்றில் 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் பலியானார்.

துவிச்சக்கரவண்டியில் சென்ற இம்மாணவன் மீது கன்ரர் வாகனமொன்று மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தின் பின்னர் சம்பவ இடத்திலிருந்து சாரதி தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--