Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உள்ளூராட்சி உட்கட்டமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் உளளூராட்சி நிறுவனங்களின் நிதி மேம்பாட்டுத் திட்ட மீளாய்வுக் கூட்டம் யாழ். நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
சோலைவரி, ஆதனவரிகள், விலைமதிப்பு, உள்ளூராட்சித் திணைக்களங்களின் வருமான நிதிகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025