Kanagaraj / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமாகாண சபைத் தேர்தலில் மகிந்த சிந்தனை உள்ளடக்கிய அரசாங்கக் கொள்கைகளை மக்கள் நிராகரித்ததுடன், போரின் பின்னர் எமது மாகாணத்தைக் கட்டியெழுப்பவும், புனர்நிர்மாணத்தில் ஈடுபடவும், நாட்டில் சமரசத்தை ஏற்படுத்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.26 minute ago
47 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
57 minute ago
1 hours ago