Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் காஸிம் மாவத்தையில் இயங்கும் அல் முஹ்பாத் முன்பள்ளியின் 21 ஆவது வருட நிறைவும், வருடாந்த சிறுவர் சந்தையும் புதன்கிழமை (25) மாலை, புத்தளம் நூமான் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பள்ளி பணிப்பாளர் லரீபா சுஹைல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளியில் கல்வி பயிலும் 80 சிறார்கள் அவர்களின் பெற்றார்கள் சகிதம் வியாபார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனர்.

6 hours ago
7 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
20 Jan 2026