2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தென்னம் பிள்ளைகள் வழக்கி வைப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ரத்மல்யாய, சேனைக்குடியிருப்பு, சிராம்பியடி, கல்லடி, பாலாவி உள்ளிட்ட பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னம் பிள்ளைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக, புத்தளம் பிரதேச தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.ஹிஜாஸ் தெரிவித்தார்.

வீட்டுத்தோட்ட சேனைப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே குறித்த தென்னம் பிள்ளைகள் விநியோகிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .