Super User / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
வட மத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் 114 வைத்தியர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக வட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.
வட மத்திய மாகாணத்திலுள்ள சகல வைத்தயசாலைகளுக்கும் 360 வைத்தியர்கள் தேவைப்படுகின்ற போதினிலும் அவற்றில் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதனால் கிராமப்புற சுகாதார சேவைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் வடமத்திய மாகாணத்திற்கு 40 வைத்தியர்கள் நியமிக்கப்பட்டள்ளதுடன் அவர்கள் அனைவரும் பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலைகளுக்கே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
51 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
59 minute ago
2 hours ago