2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

15 ஆயிரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

Kanagaraj   / 2014 மார்ச் 24 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ல மாதங்களாக எரிபொருள் மானியம் வழங்கப்படாமையை எதிர்த்து சிலாபம் முதல் புத்தளம் வரையிலான மீனவர்கள் 15 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிலாபம் மீன் விற்பனை நிலையம் காலைமுதல் வெறிச்சோடிகிடந்தது. எனினும் திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மீன்கள் மல்வத்தையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .