2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(உடப்பூர் வீரசொக்கன்)

ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை வைத்திருந்த இருவரை மாதம்பை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஊர்காவல்படையைச் சேர்ந்தர் என்றும் மற்றையவர் பஸ் நடத்துனர் எனவும் சிலாபம் மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் 11,000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--