2021 மார்ச் 03, புதன்கிழமை

புத்தளம் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
 
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்திற்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ரவி விஜேகுணவர்தன இன்று புத்தளத்தில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

சர்வமத வழிபாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், சிலாபம் தொகுதிக்கான  பொலிஸ் அத்தியட்சகர் சீ. ஈ. வீடிசிங்க,  புத்தளம்  தொகுதிக்கான பொலிஸ் அத்தியட்சகர் எச். எம்.தர்மசேன, புத்தளம் தொகுதிக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகரர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .