2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Super User   / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளம், பாலாவி வண்ணியதீவு பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வாகனமொன்றை சோதனை செய்த பொலிஸார், 1 கிலோ 750 கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப்பொருளை, வாகனத்தையும் கைப்பற்றியதுடன், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணவர்தன தெரிவித்தார்.

சந்தேக நபர் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .