2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

பாலாவி - கல்பிட்டி பிரதான வீதியின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா )

பாலாவி - கல்பிட்டி பிரதான வீதியின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் சேகு அலாவுதீ்ன் அன்சார் தெரிவித்துள்ளார்.

நரக்கள்ளி முதல் ஆலங்குடா வரைக்குமான பிரதான பாதையினை நவீனப்படுத்துவதற்கென இலங்கை மின்சார சபை 320 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதேசசபை தலைவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .