Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் ஜயசிங்க)
புத்தளம், கல்லடி பிரதேச மக்களை நீண்ட நாட்களாக பெறும் அச்சத்துக்கு உள்ளாக்கி வந்த காட்டு யானையொன்று இன்று காலை காட்டு இலாகா திணைக்கள அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. இந்த குறித்த அதிகாரிகளினால் யானை, குமன சரணாலயத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
2 hours ago
3 hours ago
farvez Tuesday, 19 October 2010 06:55 PM
யானை பிடிக்கலாம். அரசியன் காடு யானையை பிடிப்பது யாரு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
3 hours ago