Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் பிரதேச செயலகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கிளை, சீ.பீ.எஸ் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் புத்தளத்தில் இலவச கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
உயர்தர மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் ஆகியோர் இந்த இலவச கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கில் கலந்து கொள்ள முடியும். புத்தளம் ஐ.Bஈ.எம். மண்டபத்தில் இந்த கருத்தரங்கு காலை 9 மணிக்கு ஆரம்பமாகும்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026