2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் கருத்தரங்கு

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ, எஸ். எம். மும்தாஜ்)

கவிதை எழுதுவது எப்படி என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கு புத்தளம் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இன்று புத்தளத்தில் பயிலரங்கொன்றை நடத்துகின்றது.

புத்தளம்  ஸாஹிராக் கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் நடைபெறும் கவிதை பயிலரங்கில்  கவிஞர் கலைவாதி கலீல் விரிவுரையாற்றுகின்றார்.

புத்தளம் தொகுதியில் உள்ள தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள், நூலாசிரியர்கள் ஆகியோரைக் கொண்டு இவ்வெழுத்தாளர் ஒன்றியம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதலாவது செயற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கினை இன்று நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--