2020 நவம்பர் 28, சனிக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி உறுப்பினர்களின் அதிகார குழுக் கூட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(அப்துல்லாஹ்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி   உறுப்பினர்களின்  அதிகார  குழுக் கூட்டம்   புத்தளம் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கே.ஏ.பாயிஸ் தலைமையில் இன்று புத்தளத்தில் நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள்,   புத்தளம் தொகுதி  நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், புத்தளம் தொகுதி  சுதந்திரக் கட்சி  கிளை உறுப்பினர்கள் ஆகியோரும்  இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள புத்தளம் தொகுதி நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்  தொடர்பாக ஆராயப்பட்டது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--