2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தேடலில் ஒரு சுகம் கவிதை நூல் வெளியீட்டு விழா

Super User   / 2010 நவம்பர் 10 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் ம.அ.வினோராஜ எமுதிய ' தேடலில் ஒரு சுகம்' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நானாட்டான் பிரதேச செயலாளர் சி.ஏ.சந்திரஐயா, சிறப்பு விருந்தினர்களாக சட்டத்தரணி செ.ஜெபநேசன் லொகு, வடமாகாண வைத்திய திட்டமிடல் அதிகாரி வைத்திய கலாநிதி பி.பிறைரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .