Super User / 2010 நவம்பர் 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல்லாஹ்)
புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியினால் ஸாஹிரா தீபம் சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று மாலை ஸாஹிரா கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் இடம் பெற்றது.
ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.எம்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்ற ஸாஹிரா தீபம் சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதியமைச்சர் பாயிஸ் கலந்துகொண்டார்.
ஸாஹிரா தீபம் சஞ்சிகையின் முதல் பிரதியை வைத்திய கலாநிதி திருமதி லதீபா ஹில்மி பெற்றுக்கொண்டார்.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .