2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்

Super User   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாநகர சபைக்கு முன்னுள்ள வங்கி  பகுதியில் நடை பாதைகளுக்கு இடையூறான முறையில் வியாபார நிலைய உரிமையாளர்களால் இடப்பட்டிருந்த பெயர் பலகைகள் மற்றும் சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகார சபையும் அநுராதபுர மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன ஒன்றினைந்து இச்செயற்பாட்டினை மேற்கொண்டிருந்தன.

சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வியாபார உரிமையாளர்களுக்கு பலமுறை அறிவித்திருந்தும் அவர்களினால் அகற்றப்படாமையினாலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .