2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

புத்தளம் மாவட்ட எல்லை மீள் நிர்ணய உப குழு கூட்டம்

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்ட  பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளுக்கு எல்லைகள் மீள் நிர்ணயம் செய்வதற்கான எல்லை மீள் நிர்ணய உப குழுவின் கூட்டம்  நேற்று புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட செயலாளரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புத்தளம் மாவட்ட   பிரதேச செயலாளர்கள், பொது மக்கள் பிரதிநிதிகள்,  உயர் மட்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

எல்லை மீள் நிர்ணய குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  ஆலோசனையின் பேரில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  நியமிக்கப்பட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--