Super User / 2011 ஜனவரி 08 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
புத்தளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமூக நம்பிக்கை நிதியத்தின் அனுசரனையில் முள்ளிபுரம் அசன் குத்தூஸ் மகா வித்தியாலயத்தில் இன்று இலவச வைத்திய சேவையொன்று இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.
.jpg)
49 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
53 minute ago
1 hours ago
2 hours ago