2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநுராதபுரத்தில் நிவாரணங்கள் சேகரிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 14 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக அநுராதபுரத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அநுராதபுரம் வியாபார சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை பள்ளிவாயல்கள் தோறும் இன்று ஜும்மாத் தொழுகையுடன் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உலர்உணவுப் பொருட்களான பால்மா, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், பாய், நுளம்பு வலைகள் உட்பட பல பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--