2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 24 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குளங்களின் சேத விபரங்களைத் திரட்டி அவற்றைப் புனரமைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கமநல சேவைகள் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 75 குளங்களும் பொலன்னறுவை மாவட்டதில் 25 குளங்களும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்துள்ளன.

இதேவேளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் சேத விபரங்களையத் திரட்ட மாவட்ட விவசாயப் பணிப்பாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X