2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திக்க தவறிய வங்கிக் கிளைக்கு அபராதம்

Super User   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சுற்றுப்புற சூழலை வைத்திருந்த அநுராதபுர நகரத்திலுள்ள தனியார் வங்கிக் கிளையொன்றுக்கு 15,000 ரூபா அபராதம் விதித்து அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திம எதிரிமான்ன தீர்ப்பளித்தார்.

நீதவான் ஹட்டன் நெஷனல் வங்கி கிளைக்கே இவ்வாறு அபராதம் விதித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--