Kogilavani / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மூவர் புத்தளம் நகர சபை தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக பெரியபள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
எம்.டீ.என். அமீன், எம்.எஸ்.எம். அக்ரம், எம்.ஐ.எம் ஹினான் ஆகிய மூவருமே புத்தளம் பெரிய பள்ளி நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025