2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மார்ச் முதலாம் திகதி புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளைஇ புத்தளம் நகர மண்டபத்தில் புத்தளம் மக்களினது பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொள்ளவுள்ளதாக முன்னால் பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X