Suganthini Ratnam / 2011 மார்ச் 31 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.png)
(அப்துல்லாஹ்)
புத்தளம் நகரசபைக்கு தெரிவான சுயேட்சைக்குழு 8ஐச் சேர்ந்த இரு உறுப்பினர்களும் நேற்று புதன்கிழமை இரவு புத்தளம் பெரியபள்ளிவாசலில் சமாதான நீதவான் என்.எம். ஹலீல் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
எம்.ஏ.ஆர்.எம். ஜப்ரிஸ், ஐ.எம்.எம். இஸ்னாத் ஆகிய இருவரும் சுயேட்சை குழு 8 இல் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று புத்தளம் நகர பைக்கு தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இப்பதவிப்பிரமாண நிகழ்வில் ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் விசேட உரையாற்றினார்.
புத்தளம் நகர பையின் பிரதான எதிர்க்கட்சியாக சுயேட்சைக்குழு 8 இருக்கின்றது.
.png)
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago