Suganthini Ratnam / 2011 ஜூன் 18 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் நகரிலுள்ள பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படவுள்ள காலாண்டு சஞ்சிகைக்கு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகர்களிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதுநூலகத்தின் முதலாவது சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னராக நூலகர், பொதுநூலகம், புத்தளம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு புத்தளம் பொதுநூல்நிலைய நூலகர் தெரிவித்துள்ளார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago