Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகர சபையினால் நகரிலுள்ள வடிகான்கள் துப்பரவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல மாதங்களாக துப்பரவு செய்யப்படாமல் காணப்பட்ட வடிகான்களும் தற்போது துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நடவடிக்கையினால் எதிர்வரும் மழை காலத்தில் நீர் விரைவாக வடிந்தோடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழலும் துப்பரவாகி வருகின்றது. நகரசபையின் இந்நடவடிக்கை குறித்து புத்தளம் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 hours ago
9 hours ago
ram Saturday, 25 June 2011 08:56 AM
நன்றி நன்றி அய்யா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago