2021 மே 12, புதன்கிழமை

வேட்பாளரின் வாகனத்திலிருந்து மாட்டு இறைச்சிகள் மீட்பு

Super User   / 2011 செப்டெம்பர் 14 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருணாகல் மாநகர சபை தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளரின் சுவரொட்டிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து  ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் பொலிஸாரால் இன்று புதன்கிழமை மீட்டுகப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வாகனம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரினது என பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .