2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

இளம் கர்ப்பிணி தாய் கழுத்து வெட்டி கொலை

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம், கலன்பிந்துனுவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுவௌ பரணகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இளம் கர்ப்பிணி தாய் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக  கலன்பிந்துனுவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராரே இக்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .