Super User / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ் )
சவூதி அரேபியாவில்; நடைப்பெற்ற வாகன விபத்தில் கொல்லப்பட்ட நபரின் ஜனாசா இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு கற்பிட்டி முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 20ஆம் திகதி சவூதியில் கெப் ரக வாகனமொன்றும் கனரக வாகனமொன்றும் மோதியதினால் கற்பிட்டியினை வசிப்பிடமாக கொண்ட மொஹம்மது ரவூப் எனும் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தர்.
இதனையடுத்து சவூதியிலுள்ள இலங்கை தூதராலயம் ஊடாக ஜனாஸா இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago