2021 மே 08, சனிக்கிழமை

காசிமிய்யா அரபுக் கல்லூரியில் குர்ஆன் மனன பிரிவுக்காக மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரியில் குர்ஆன் மனன பிரிவுக்காக புதிய மாணவர்களை இணைக்கு பதிவுகள் நடைப்பெறவுள்ளன.

இப்பிரிவுக்கு இணைய விரும்பும் மாணவர்கள் இவ் வருடம் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றியவராகவும் 2012ம் ஆண்டு 6ம் தரத்தில் கற்க கூடியவராகவும் இருக்க வேண்டும். தெரிவு செய்யப்படும் மாணவர்கள் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி கற்பதற்காக அனுப்பப்படுவர்.

தமது பிள்ளைகளினை பதிவு செய்வதற்கும், மேலதிக விபரங்களுக்கும் புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள காசிமிய்யா அரபுக்கல்லூரியில் நேரடியாகவோ அல்லது 032-2265738 என்ற தொலைப்பேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறு கல்லூரியின் அதிபர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X