2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கணமூலை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட கணமூலை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.

பாடசாலையின் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர  மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  அதிபர் மற்றும் ஆசிரியர்களும் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--