2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டியில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் கற்பிட்டி நகரில் நேற்று வியாழக்கிழமை சிரமதானப் பணிகள் நடைபெற்றன.

கற்பிட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் பிரதேசசபைத் தலைவர் எம்.எச்.எம்.மின்ஹாஜின் தலைமையில் இச்சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது. கற்பிட்டி பிரதேசசபை அலுவலக ஊழியர்கள் பொலிஸார்,  கடற்படையினர் உள்ளிட்டோர் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

டெங்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவும் பொது இடங்களில் காணப்படும் கழிவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .