2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தம்புள்ளை காட்டுப்பகுதியில் பழமை வாய்ந்த மயானம் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இரண்டாயிரத்து எழுநூறு வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் மயானமொன்றை தம்புள்ளை வீதியிலுள்ள காட்டுப்பகுதியில் மத்திய கலாசார நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உயர் அரச வம்சத்தினர்  அடக்கம் செய்யவதற்காக பயன்படுத்தப்பட்ட மயானமென இந்த மயானம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மயானத்தில் 28 அடக்கஸ்தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X