2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பெஹெட்டேவ கிராமத்திற்கான பாலத்தை அமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவில் பெஹெட்டேவ கிராமத்திற்குச் செல்லும் பாலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் 35 வருடங்களின் பின் எடுக்கப்பட்டுள்ளன.

ஜாதிக சவிய - கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசாங்கத்தினால் 12 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, மீதி 5 இலட்சம் ரூபா நிதி பெறப்படவுள்ளதாகவும் இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவின் உதவிப் பணிப்பாளர் டீ.என்.எப்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X