2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டது

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் - மன்னார் வீதி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மூடப்பட்டுள்ளது. கடற் படையினரினாலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

கலா ஓயா ஆற்றின் நீர் பெருக்கெடுத்துள்ளமையினாலேயே புத்தளம் - மன்னார் வீதி மூடப்பட்டுள்ளதாக கடற் படையினர் தெரிவித்தனர். வெள்ள நீர் கலா ஓயா பாலத்தில் இரண்டரை அடி உயரத்திற்கு பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--