2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நித்திரையிலிருந்த நால்வருக்கு தீ வைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சீ.எம்.ரிஃபாத்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய்,இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகிய நால்வருக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் ஊற்றியே தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் கலேவெலவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான நால்வரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியிருப்பதுடன்  அவரை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • elanko Monday, 21 October 2013 06:07 AM

    நாசமா போவான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--