2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

கால்வாயில் சிறிய ரக மீன்கள் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மலேரியா கால்வாயில் சிறிய ரக மீன்கள் பல உயிரிழந்து காணப்படுகின்றன.

புத்தளம் கல்விக் காரியாலயத்திற்கு அருகிலிருந்து புத்தளம் பிரதேச செயலகம்வரையான கால்வாய்ப் பகுதியிலேயே இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மீன்கள் உயிரிழந்து காணப்படுகின்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--