2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

கிரீன் போட் அன்பளிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபை உறுப்பினர்  டீ.முஜாகிதுல்லாவின் வேண்டுகோளின் பேரில் வெளி விவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கிரீன் போட் ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்த நிகழ்வானது கல்லூரி அதிபர் எஸ்.எல்.சிராஜுதீன் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (04) இடம்பெற்றது.
பிரதி அமைச்சருடன் வடமேல் மாகாண  சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், புத்தளம் நகர உறுப்பினர் டி.முஜாகிதுல்லா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .