2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

தப்போவ வான்கதவுகள் திறக்கப்பட்டதால் 5 கிராமங்கள் மூழ்கின

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்டத்தின் தப்போவ குளத்தினது வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டதினால் வணாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இஸ்மாயில்புரம், வேப்பமடு, விழுக்கை, 5ஆம் கட்டை, ரெட்பான உள்ளிட்ட சில கிராமங்களின் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் தென்னம் தோட்டங்கள், வயல்நிலங்கள், கால்நடை வளர்ப்பிடங்கள் என்பன வெள்ள நீரினால் மூழ்கியுள்ளன. கால்நடைகள் வீதிகளில் தரித்து நிற்பதினை அவதானிக்க முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .