2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

500 இலட்சம் ரூபா செலவில் கும்பிச்சம் குளம், அண்டிய பகுதி அபிவிருத்தி

Super User   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரத்தில் சுற்றுலா துறையை முன்னேற்றும் நோக்கில் 500 இலட்சம் ரூபா  செலவில் கும்பிச்சம் குளத்தையும் அதனை அண்டிய பகுதியையும் அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதன்கீழ் சிறுவர் பூங்கா, குளத்தைச் சுற்றி ஓய்வு பெறும் ஆசனங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் உட்பட சகல வசதிகளுடன் விருத்தி செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--