Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
பஸ்ஸில் மோதி 88 வயது மூதாட்டி ஒருவர் பலியானதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் தெதுரு ஓயாவுக்கு அருகில் நேற்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆதம்பாவா ஆமினா உம்மா என்ற பெண்மணியே மரணமானவராவார்.
இப்பெண்மணி பாதையைக் கடக்க முற்பட்ட போது புத்தளம் இருந்து சிலாபம் நோக்கி வந்த பஸ்ஸில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோதுன்ட வயோதிப பெண் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். பஸ் சாரதியைக் கைது செய்துள்ள சிலாபம் பொலிஸார் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
37 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
41 minute ago
48 minute ago