2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தால் சேதமான வீதிகளை புனரமைக்க ரூ.927 மில்லியன் செலவென கணக்கெடுப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்தில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த வீதிகளைப் புனரமைப்பதற்காக 927 மில்லியன் ரூபாய் செலவாகுமென்று கணக்கிடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரி செனரத் புஷ்பகுமார தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தற்பொழுது 400 கிலோமீற்றர் வீதிகளே சிறந்த முறையிலுள்ளதாகவும் சேதமடைந்துள்ள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் தற்பொழுது  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--