2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

தங்காலையில் வீதிக்குப் பூட்டு

Editorial   / 2020 மார்ச் 01 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை-பள்ளிகுடா பிரதேசத்தில், பாலம் அமைக்கும் பணிகளின்போது, பிரதான வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதன் காரணமாக, கொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியானது, தங்காலையில் மூடப்பட்டுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு, பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .